காற்றழுத்த தாழ்வு நிலை

img

காற்றழுத்த தாழ்வு நிலை

காற்றழுத்த தாழ்வு நிலை  காரண மாக நெல்லை மாவட்டத்தில்  3000 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. நெல்லை, தூத்துக்குடி, கன்னியா குமரி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது

;